மெகபூபா முப்தி: செய்தி

பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. எனினும் அவர் அதிஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.

'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

08 Feb 2023

டெல்லி

நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார்.