பசுமை தீர்ப்பாயம்: செய்தி

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளாவிற்கு 3 நாள் கெடு

கேரளா - தமிழ்நாடு எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.