NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
    துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

    துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.

    அவருடன் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் 2 மகன்கள் உள்ளிட்டோரும் உயிரிழந்ததாக இலங்கை ராணுவம் உறுதி செய்தது.

    இந்நிலையில் கடந்த 27ம்.,தேதி பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி பெண் ஒருவர் காணொளி காட்சி மூலம் தோன்றி உரையாற்றியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இதனிடையே அண்மைக்காலமாக AI என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மற்றவர்கள் உருவத்தை வேறு ஒருவர் அப்படியே பிரதிபலிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

    இதுவும் அப்படிப்பட்ட ஓர் பதிவாக தான் இருக்கக்கூடும் என்னும் கருத்துகள் தற்போது எழுந்துள்ளது.

    சர்ச்சை 

     'பிரபாகரன் விரைவில் வெளியில் வருவார்'  - பிரபாகரன் ஆதரவாளர்கள்

    இவ்விவகாரம் குறித்து சைபர்-க்ரைம் தடுப்பு நிபுணரான ராஜேந்திரன், "இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு அதாவது 'டீப்ஃபேக்' தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படும் வீடியோக்கள் போலியானதா இல்லையா?என்பதை கண்டறிவது சற்று கடினம்" என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், 'இந்த துவாரகா காணொளி விவகாரத்தில் குறிப்பிட்ட துறையினை சார்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே இக்காணொளியை உண்மை என்று நம்பி 'பிரபாகரன் விரைவில் வெளியில் வருவார்' என்று அவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    ஆனால் மறுபுறம் சில தமிழர் அமைப்புகள் மற்றும் விடுதலை புலிகளின் ஒரு பிரிவினரும் இந்த காணொளிப்பதிவு போலி எனக்கூறி வருகிறார்கள்.

    அதன்படி இதன் உண்மைத்தன்மையினை ஆராய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    போர்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    இலங்கை

    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இந்தியா
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்  கடற்படை
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே போன்பே
    AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ செயற்கை நுண்ணறிவு
    ஒரு முறை மட்டுமே கேட்க அனுமதிக்கும் வகையிலான ஆடியோ குறுஞ்செய்தி வசதி வாட்ஸ்அப்
    வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான் அமேசான்

    தொழில்நுட்பம்

    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' ஸ்மார்ட்போன்
    குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள் கூகுள்
    அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி? ஆன்லைன் மோசடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025