லாக்கப் மரணம்: செய்தி
மடப்புரம் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை: 50 காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு, சிகரெட் சூடு
திருபுவனம் அருகே மடப்புரத்தில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அஜித்குமார் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்த காரணமான நிகிதா யார்?
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் காவல்துறையினர் அஜித்குமாருக்கு எதிராக நகை திருட்டு புகார் அளித்த நபர் யார்? யாருடைய அழுத்தத்தின் பேரில் காவல்துறையினர் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforajithkumar; ஏன்?
இன்று காலை முதல் இணையத்தில் #justiceforajithkumar ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது எதற்காக என யோசிப்பவர்களுக்காக இந்த கதை.