NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல் 
    பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டார்

    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார்களை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

    "எனது புகாரின் அடிப்படையில், மஹுவா மொய்த்ராவின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது" என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ட்வீட் செய்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் சில குறிப்பிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    கிளவ்ட்ட்னஸ்

    எம்பி மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் 

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவு பாஸ்வோர்டுகளை எம்பி மஹுவா மொய்த்ரா பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவும் எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

    இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்த எம்பி நிஷிகாந்த் துபே, எம்பி மஹுவா மொய்த்ராவை உடனடியாக நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்றம்
    மக்களவை
    டெல்லி

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரௌபதி முர்மு
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    நாடாளுமன்றம்

    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  மக்களவை
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு பாகிஸ்தான்
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    டெல்லி

    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்தியா
    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் விபத்து
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025