NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது
    பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் கைது

    பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 30, 2024
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    டிரீம் பிளக் பே டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (CRED) நிறுவனத்திடம் இருந்து ரூ.12.51 கோடி மோசடி செய்ததாக தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதன் கணக்குகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கோள் காட்டி, நிறுவனத்தின் இயக்குனர் நவம்பர் மாதம் புகார் அளித்தபோது இந்த மோசடி நடவடிக்கை வெளிப்பட்டது.

    பெங்களூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் இந்திராநகர் கிளையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை குற்றம் சாட்டப்பட்டவர் அணுகியது விசாரணையில் தெரியவந்தது.

    போலியான கார்ப்பரேட் இன்டர்நெட் பேங்கிங், கையெழுத்துகள் முத்திரைகளைப் பயன்படுத்தி, அவர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள 17 கணக்குகளுக்குத் தொகையை மாற்றியுள்ளனர்.

    கைது

    குற்றவாளிகளை கைது செய்தது பெங்களூர் காவல்துறை

    பெங்களூர் காவல்துறை விசாரணையை முன்னெடுத்தனர். அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    மோசடி கணக்குகளில் 55 லட்சம் முடக்கப்பட்ட நிலையில், இதுவரை ரூ.1.28 கோடி மீட்கப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்தார்.

    குற்றத்திற்கு பயன்படுத்திய 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, முக்கியமான கார்ப்பரேட் தரவுகளைப் பாதுகாப்பது மற்றும் வங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    வங்கிக் கணக்கு
    கைது
    ஆன்லைன் மோசடி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பெங்களூர்

    பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு  இந்தியா
    பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது  இந்தியா
    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை  காவல்துறை
    டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு  பிரதமர் மோடி

    வங்கிக் கணக்கு

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்

    கைது

    மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  செந்தில் பாலாஜி
    2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை விபத்து
    சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார் எய்ம்ஸ்
    கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு கேரளா

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025