பத்ரிநாத்: செய்தி
உத்தரகாண்ட் கேதர்நாத்-பத்ரிநாத் வழியில் பயங்கரம்: 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தாமில் இருந்து டேராடூன் நோக்கி இன்று மதியம் புறப்பட்ட தனியார் நிறுவனத்தின் டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் ஹெலிகாப்டர், சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கேதார்நாத் கோயில் வழிபாடு: பாலிவுட் நடிகை சாரா அலி கானுக்கு எதிராக 'ஃபத்வா' அறிவிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது புதிய திரைப்படமான 'உட்தா தீர்' வெளியீட்டைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலுக்கு அண்மையில் சென்று வழிபாடு நடத்தினார்.