NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

    இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர்.

    அவர்கள் பல படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தது.

    கைது செய்யப்பட மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படையிலனர் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் மீனவர்களின் குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.

    அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தொடர் கைது

    மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை கடற்படை 

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போக்கு, கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி மீனவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி தூதரக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.

    அதில், இலங்கை கைது செய்து வைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி இருந்தார்.

    நீடித்த தீர்வுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தெளிவான கடல் எல்லைகளை ஏற்படுத்துவது குறித்து தூதரகப் பேச்சுவார்த்தைகள் தேவை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    இலங்கை கடற்படை அராஜகம்

    #BREAKING | தமிழ்நாடு மீனவர்கள்12 பேருடன் ஒரு படகை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம்!#SunNews | #SriLanka | #TamilNadu | #Fishermen pic.twitter.com/gdRo6qpjS8

    — Sun News (@sunnewstamil) October 27, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மீனவர்கள்
    கைது
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மீனவர்கள்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் தமிழக முதல்வர்

    கைது

    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    MYV3Ads: கோவையை கலங்கடித்த இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன? கோவை
    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது அமலாக்கத்துறை
    "ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின்

    தமிழகம்

    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    நேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு விமானப்படை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025