NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தில் சே பட வாய்ப்பு நழுவிய பின் கண்கலங்கிய கஜோல்: மனம் திறந்த இயக்குனர் கரண் ஜோஹர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தில் சே பட வாய்ப்பு நழுவிய பின் கண்கலங்கிய கஜோல்: மனம் திறந்த இயக்குனர் கரண் ஜோஹர்
    தில் சே படத்தில் நடிக்க அழைத்த மணிரத்தினத்தின் அழைப்பை, பிராங்க் என நினைத்து ஏமார்ந்த கஜோல்.

    தில் சே பட வாய்ப்பு நழுவிய பின் கண்கலங்கிய கஜோல்: மனம் திறந்த இயக்குனர் கரண் ஜோஹர்

    எழுதியவர் Srinath r
    Nov 29, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் மணிரத்தினத்தின் தில் சே பட வாய்ப்பை நழுவ விட்ட பின், பாலிவுட் நடிகை கஜோல் கண்கலங்கியதாக, இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

    கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடில், நடிகைகள் கஜோல் மற்றும் ராணி முகர்ஜி பங்கேற்க உள்ளனர்.

    எபிசோடின் போது, ​​கரண், கஜோலின் சில படங்கள் குறித்து பேச உள்ளார். கஜோல் தான் நடிக்க தவறிய படங்களை குறித்து கரண் இடம் பேசுவார் என கூறப்படுகிறது. அதில் தில் சே திரைப்படமும் அடங்கும்.

    தில் சே படத்தில் நடிக்க மணிரத்தினம் கஜோலை தொலைபேசியில் அழைத்ததாகவும், கஜோல் அதை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து தவிர்த்ததாகவும் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

    2nd card

    மணிரத்தினத்தின் அழைப்பை 'பிராங்க்' என நினைத்த கஜோல்

    மணிரத்தினம், தில் சே படத்தில் நடிக்க கஜோலை அணுகினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் கஜோல் தில் சே திரைப்படத்திற்கு பதில், குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தை தேர்வு செய்தார்.

    கஜோல் இதுவரை அவரின் தேர்வு குறித்து பேசாத நிலையில், குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தின் இயக்குனரான கரண் ஜோஹர் சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

    "அந்த நேரத்தில், உங்களுக்கு மணிரத்னத்திடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, எனக்கு நினைவிருக்கிறது."

    "அவர் நான் மணிரத்னம் பேசுகிறேன் என்று சொன்னார், நீங்கள் 'ஆமாம், நான் டாம் குரூஸ்' என்று சொல்லிவிட்டு போனை வைத்தீர்கள்."

    "தில் சேக்காக மணிரத்னம் அழைத்திருந்தார். அது மணிரத்னம் என்று நீங்கள் நம்பவில்லை" என கரண் பகிர்ந்து கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர் மணிரத்னம்
    இயக்குனர்
    பாலிவுட்
    திரைப்படம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    இயக்குனர்

    தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி  விருந்து வைத்த விஷால் தூத்துக்குடி
    மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார் தேனி
    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் ரஜினிகாந்த்
    தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்? லியோ

    பாலிவுட்

    பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன் ஹிந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகர் என உங்களுக்கு தெரியுமா? நடிகர்
    'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் காதல் தோல்விகள் பிறந்தநாள்
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்  நடிகர்
    #தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா? ரஜினிகாந்த்

    திரைப்படம்

    விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்? கார்த்தி
    சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம் வைரல் செய்தி
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025