NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்

    ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்

    எழுதியவர் Srinath r
    Dec 12, 2023
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

    கடுமையான போதைப்பொருளான ஹெராயினை தயாரிக்க, முக்கியமான மூலப்பொருளான அபின் உற்பத்தி, மியான்மரில் இந்த ஆண்டு 36% அதிகரித்து, 1,080 டன்களாக உயர்ந்துள்ளது.

    உள்நாட்டு கலவரங்கள் மற்றும் கசகசா சாகுபடிக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தடை விதித்தது ஆகியவை, மியான்மரில் அதிகரித்துள்ள அபின் உற்பத்திக்கு காரணமாக குறிப்பிடுகிறது.

    இருப்பினும் இந்த ஆண்டு, ஆப்கானிஸ்தான் 330 டன் அபின் உற்பத்தி செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    உலக அளவில் விற்பனை செய்யப்படும் ஹெராயனுக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகள் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    கிலோ $356க்கு விற்பனையாகும் அபின்

    போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) அறிக்கை, கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல், மியான்மரில் உறுதியற்ற தன்மை மற்றும் மோதல் நிகழ்வாக கூறுகிறது.

    நியாயமான பொருளாதார வாய்ப்புகள், சந்தைகள், தேசிய உள்கட்டமைப்பிற்கான தடையற்ற அணுகல் இல்லாதது, பணவீக்கம் உள்ளிட்டவை, நேர்மையான வழியில் மக்கள் பணம் ஈட்டுவதை கடினமாக்குவதால்,

    இவ்வாறான சட்டவிரோத வழிகளில் மக்கள் பணம் சம்பாதிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    புதிய மற்றும் உலர்ந்த அபின், அறுவடை நேரத்தில் சராசரி விலைகள் கிலோவிற்கு $317 முதல் $356 ஆக விற்பனையாகிறது.

    மேலும் அந்த அறிக்கை மியான்மரில், அபின் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மியான்மர்
    ஆப்கானிஸ்தான்
    ஐநா சபை
    தாலிபான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலக செய்திகள்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    ஐநா சபை

    ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி இந்தியா
    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    "பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு ஜப்பான்

    தாலிபான்

    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் ஆப்கானிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025