Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 28

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 28

எழுதியவர் Sindhuja SM
Jan 28, 2024
09:52 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று விற்பனையான விலையிலேயே விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு சவரனுக்கு ரூ.46,720-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,371ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,968ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எக்ளேவ் 

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,825ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரம், ரூ.46,600க்கு விற்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.120 உயர்ந்து ரூ.46,720க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,397க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 26 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரம், ரூ.50,840க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.128 உயர்ந்து ரூ.50,968க்கு விற்கப்பட்டு வருகிறது.