NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர்

    அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கோப்புகளையும் பார்த்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக , கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா சென்றார்.

    இந்த பயணத்தின்போது பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் முதலீட்டை கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

    புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூகுள் நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் அடங்கும். முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்ற முதல்வர் பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.

    அரசு கோப்புகள்

    தமிழக அரசு பணிகளையும் கவனிக்கும் முதல்வர்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளதால், தமிழக அரசு துறைகளில் அவரது ஒப்புதல் பெறவேண்டிய கோப்புகள் தேங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்வரின் எக்ஸ் பதிவு அப்படி இல்லை என நிரூபித்துள்ளது.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது." என்று பதிவிட்டு, தான் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே சிகாகோவில் மட்டும் ரூ.3,050 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.

    அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது... pic.twitter.com/WeuWB1B4yn

    — M.K.Stalin (@mkstalin) September 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    தமிழகம்
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    அமெரிக்கா

    9/11 சூத்திரதாரி உடனான மனு ஒப்பந்தத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் திடீரென ரத்து  உலகம்
    ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா இஸ்ரேல்
    ISS இல் பயன்படுத்தப்பட்ட முதல் AI மாதிரி: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சர்வதேச விண்வெளி நிலையம்
    மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன் போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்; மருத்துவ உலகில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சி

    தமிழகம்

    மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்
    வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்

    மு.க.ஸ்டாலின்

    DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார்  முதல் அமைச்சர்
    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு
    மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் தமிழக அரசு
    சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்  சுதந்திர தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025