NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என ஈரான் தூதர் கோரிக்கை

    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போரை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயகரமான தொடர் வளர்ச்சியைத் தூண்டும் நிலையில், இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவின் முயற்சியை நாடியுள்ளார்.

    வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) என்டிடிவிக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்தி அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வர உதவ வேண்டும் வலியுறுத்தினார்.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவைக் கொண்டுள்ள இந்தியா, மேற்கு ஆசிய நெருக்கடியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பதட்டத்தை தணிக்கவும், இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கவும் வலியுறுத்தி வருகிறது.

    இஸ்ரேல்

    இந்திய தலையீடு குறித்து இஸ்ரேல் தூதர் கருத்து

    ஈரான் இஸ்ரேல் போர் சூழலில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

    எவ்வாறாயினும், தங்கள் பிராந்தியத்தில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

    ஃபர்ஸ்ட்போஸ்ட் உடனான ஒரு நேர்காணலில் அசார் கூறுகையில், தங்கள் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும், நம் அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தை இந்தியா உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.

    ஏதேனும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்குமாறு இஸ்ரேலை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறதா என்று கேட்டதற்கு, குறிப்பிட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை வழங்குவதில் இந்தியா தற்போது ஈடுபடவில்லை என்று அசார் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான் இஸ்ரேல் போர்
    ஈரான்
    இஸ்ரேல்
    இந்தியா

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    ஈரான் இஸ்ரேல் போர்

    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை  ஈரான்
    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் ஈரான்
    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்

    ஈரான்

    ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார் இந்தியா
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை பாரிஸ்
    மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்  ஈராக்

    இஸ்ரேல்

    'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்  மாலத்தீவு
    லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம் லெபனான்
    பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்  பாலஸ்தீனம்
    எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி  ஹமாஸ்

    இந்தியா

    நாடு முழுவதும் 1 லட்சம் மெக்கானிக்களுக்கு பயிற்சியளிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டம் ஓலா
    உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா உலகம்
    கணவர்களை சோம்பேறி, முட்டாள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய ஃபிளிப்கார்ட் மன்னிப்பு கோரியது வைரல் செய்தி
    இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025