NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சிறுவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாய் பேட்டிங்கில் கலக்கும் சிறுமி! வைரலாகும் வீடியோ!
    சிறுவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாய் பேட்டிங்கில் கலக்கும் சிறுமி! வைரலாகும் வீடியோ!
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    சிறுவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாய் பேட்டிங்கில் கலக்கும் சிறுமி! வைரலாகும் வீடியோ!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 15, 2023
    12:36 pm
    சிறுவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாய் பேட்டிங்கில் கலக்கும் சிறுமி! வைரலாகும் வீடியோ!
    சிறுவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாய் பேட்டிங்கில் கலக்கும் சிறுமி

    சிறுவர்கள் மத்தியில் தன்னந்தனி ஆளாய் ஒரு சிறுமி அபாரமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோவை கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லை. பெண்களிடையே கிரிக்கெட்டை மேலும் கொண்டு சேர்ப்பதற்காக மகளிர் ஐபிஎல்லை இந்த தொடங்க உள்ளது. இந்நிலையில், சுவாரஸ்யமான கிரிக்கெட் விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சச்சின், சிறுமி ஒருவர் அபாரமாக பேட்டிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த சிறுமி ராஜஸ்தான் மாவட்டத்தின் பார்மர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் முமல் மெஹர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிறுமி எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    2/2

    சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்

    Kal hi toh auction hua.. aur aaj match bhi shuru? Kya baat hai. Really enjoyed your batting. 🏏👧🏼#CricketTwitter #WPL @wplt20

    (Via Whatsapp) pic.twitter.com/pxWcj1I6t6

    — Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம் சானியா மிர்சா
    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! இந்திய கிரிக்கெட் அணி
    மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : இளமை பிளஸ் அனுபவம்! சரியான கலவையுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023