NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்
    யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

    யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2023
    11:39 am

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மங்கோலியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களைத் தாண்டிய முதல் அணியாக மாறியது.

    நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி, யுவராஜ் சிங்கின் நீண்ட கால டி20 அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.

    யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான 2007 உலகக் கோப்பையின் போது 12 பந்துகளில் அரைசதம் எட்டிய நிலையில், தீபேந்திர சிங் வெறும் ஒன்பது பந்துகளில் அரைசதம் எட்டி சாதனை படைத்துள்ளார்.

    Nepal cricket team breaks record in t20i

    டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம்

    இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்டர் டேவிட் மில்லர் ஆகியோரைக் கடந்து டி20யில் அதிவேக சதத்தை 34 பந்துகளில் எட்டி நேபாள வீரர் குஷால் மல்லா சாதனை படைத்துள்ளார்.

    இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த மங்கோலியா 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

    இதன் மூலம், நேபாளம் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையும் படைத்துள்ளது.

    இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேரடியாக காலிறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமைதாங்குகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    நேபாளம்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    கிரிக்கெட்

    இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி இந்திய கிரிக்கெட் அணி
    INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் அணி
    'மனைவி வேலை செய்வது சமுதாய சீரழிவு' : வங்கதேச இளம் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை பதிவு வங்கதேச கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி ஆசிய கோப்பை
    இரக்கமே இல்லாமல் சம்பவம் பண்ணிய இந்தியா; எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது ஆசிய கோப்பை
    21 வருடங்களில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஆனார் முகமது சிராஜ் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை இவ்ளோதானா! ஆசிய கோப்பை

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு புரோ கபடி லீக்
    Sports Round Up : இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    'பெருமை மிகு தருணம்' : இந்திய ஹாக்கி வீரர் கிருஷன் பதக் நெகிழ்ச்சி இந்திய ஹாக்கி அணி
    Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் இந்திய அணி

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025