Loading...

ஹர்மன்பிரீத் கவுர்: செய்தி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்: BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியதைத் தொடர்ந்து, மூத்த தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டு கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி: இந்திய மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பல வரலாற்று வெற்றிகளுக்கு அழைத்துச் சென்று, சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றிய நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.