NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்!
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனையில் முக்கிய இடமாக யூபிஐ இருந்தாலும், அதிக தொகை அனுப்ப NEFT, IMPS அல்லது RTGS விளங்குகிறது. இதில் எவை சிறந்தவை என்பதை பற்றி பார்ப்போம்.
RTGS
RTGS என்பது பணம் செலுத்துவதற்கான விருப்பமான முறையாகும். இவை பணத்தை பாதுகாக்கும் பாதுகாப்பும் முறையும் கூட. பணி நாட்களில், காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை RTGS பரிமாற்றங்களை அணுகலாம்.
NEFT
NEFT ஆனது, இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) இயக்கப்படும் நாடு நிதி பரிமாற்ற முறையாகும். இவை திறமையான மற்றும் பாதுகாப்பான நம்பகமான மற்றும் வேகமான நிதி பரிமாற்ற அமைப்பாகும்.
வங்கிகள் பணப் பரிமாற்றம்
NEFT, IMPS, மற்றும் RTGS இதில் சிறந்த பாதுகாப்பு பண பரிமாற்றம் எவை?
இதனைப்பயன்படுத்தி, அனைத்து நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
தொடர்ந்து, NEFT முறையில் ரூ.1 லட்சம் வரையிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு எனில் RTGS முறையில் பணம் அனுப்பலாம்.
IMPS
IMPS ஆனது, உடனடி கட்டணச் சேவை என்பது, வங்கிகளுக்கு இடையேயான மின்னணு பணப் பரிமாற்ற சேவை ஆகும்.
IMPS பேமெண்ட்டுகளுக்கு, குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
மேலும், IMPS பயன்படுத்தி, அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணம் அனுப்பலாம்.
இதனால் பணம் உடனடியாக பயனாளருக்கு போய் சேர்ந்துவிடும். ஆனால், இதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
எனவே, NEFT, IMPS மற்றும் RTGS இதன் மூன்றில் சீக்கிரமா எந்தேரத்தில் பணத்தை அனுப்பவேண்டும் என்றால், IMPS சிறந்த தேர்வாக இருக்கும்.