NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு!
    தங்கம் விலையானது மார்ச் 23-இல் இன்று ரூ.560 உயர்ந்துள்ளது

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு!

    எழுதியவர் Siranjeevi
    Mar 23, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5000-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.

    நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 23 ஆம் தேதிபடி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து 5,540 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.560 வரை உயர்ந்து ரூ.44,320 ஆகவும் விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

    வெள்ளியின் விலை

    தொடர்ந்து வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 75.40 ஆக விற்பனையாகிறது.

    அதேபோன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.

    இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

    அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    இந்தியா

    மகப்பேறு விடுப்பு: ஊதியம் தர மறுக்கும் கூகுள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு கூகுள்
    டாப்ஸ் திட்டத்தின் கீழ் நீரஜ் சோப்ராவுக்கு துருக்கியில் பயிற்சி : மத்திய அரசு ஒப்புதல் விளையாட்டு
    திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை! ஆப்பிள் தயாரிப்புகள்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் டெல்லி

    தொழில்நுட்பம்

    தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்! தங்கம் வெள்ளி விலை
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650! ராயல் என்ஃபீல்டு
    திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்! அமெரிக்கா
    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் ஆதார் புதுப்பிப்பு
    எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்! எலான் மஸ்க்
    இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை
    மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா? மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025