NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா
    ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா

    ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 05, 2023
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    1990-ல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் விண்ணில் ஏவப்பட்டு இது வரை மனித குலத்திற்கு விண்வெளி குறித்த பல்வேறு ஆச்சர்யங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை ஹபுள் தொலைநோக்கியையே சேரும்.

    இந்நிலையில், ஹபுள் தொலைநோக்கியை விட தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட தொலைநோக்கி ஒன்றை வடிவமைத்து அதனை ஆண்டு விண்ணில் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சீனா.

    'ஷூன்டியன் விண்வெளி தொலைநோக்கி' அல்லது 'சீன விண்வெளி ஆய்வுத் தொலைநோக்கி' (CSST) என அழைக்கப்படும் தொலைநோக்கியை அடுத்த ஆண்டு தங்களுடைய லாங் மார்ச் 5B ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தவிருக்கிறது சீனா.

    2.5 பில்லியன் மெகாபிக்சல்களைக் கொண்ட கேமரா மற்றும் ஹபுளை விட 300 மடங்கு அதிக ஃபீல்டு ஆஃப் வியூவைக் இந்தப் புதிய தொலைநோக்கி கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சீனா.

    சீனா

    சீனாவின் புதிய தொலைநோக்கி: 

    இந்தத் தொலைநோக்கியை சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் சுற்று வட்டப்பாதையிலேயே நிலை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது சீனா.

    இந்தத் தொலைநோக்கியை பராமரிக்கவோ அல்லது மேம்படுத்த வேண்டிய தேவை எழும் போது, அதனை சீன விண்வெளி நிலையத்துடன் இணைத்து வேண்டிய மேம்பாடுகளைச் செய்து கொள்ள முடியும்.

    இதனால் இந்தத் தொலைநோக்கியின் ஆயுட் காலமும் நீளும். இது தான் பிற தொலைநோக்கிகளிடமிருந்து தங்களது தொலைநோக்கியைத் தனித்துக் காட்டுக்கிறது எனத் தெரிவித்திருக்கிறது சீனா.

    சாதாரண பணி நேரத்தின் போது, சீன விண்வெளி நிலையத்திலிருந்து தொலைதூரத்திலேயே நிலை நிறுத்தப்படவிருக்கிறது புதிய தொலைநோக்கி. தொலை தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டாலும், சீன விண்வெளி நிலையத்தின் சுற்று வட்டப்பாதையிலேயே வலம் வரவிருக்கிறது CSST.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    அமெரிக்கா
    சீனா
    நாசா

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    விண்வெளி

    சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25 ரஷ்யா
    சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல் சந்திரயான் 3
    லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ சந்திரயான் 3

    அமெரிக்கா

    அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு  உலகம்
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 3 மைதானங்களை உறுதிப்படுத்தியது ஐசிசி ஐசிசி
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு உலகம்

    சீனா

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? உலகம்
    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்? இந்தியா
    சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா அமெரிக்கா

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! உலகம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் தொழில்நுட்பம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025