NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரந்தூர் கிராம மக்களை காண புறப்பட்டார் த.வெ.க., தலைவர் விஜய்; காவல்துறையினர் நிபந்தனைகள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பரந்தூர் கிராம மக்களை காண புறப்பட்டார் த.வெ.க., தலைவர் விஜய்; காவல்துறையினர் நிபந்தனைகள் என்னென்ன?
    விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்தித்து பேசிகிறார்

    பரந்தூர் கிராம மக்களை காண புறப்பட்டார் த.வெ.க., தலைவர் விஜய்; காவல்துறையினர் நிபந்தனைகள் என்னென்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 20, 2025
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேச, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று புறப்பட்டார்.

    இது குறித்து நேற்று வரை இழுபறியில் இருந்த காவல்துறையினரின் அனுமதி சில நிபந்தனைகளுடன் தற்போது கிடைக்கப்பெறவே, அவர் இன்று காலை புறப்பட்டார்.

    பரந்துார் செல்ல உள்ள விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்தித்து பேசிகிறார்.

    சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பின், விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்க, இன்று களத்திற்கு செல்கிறார் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN
    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்#Vijay #TVK #Parandhur #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/HKUhSv6Ipf

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) January 20, 2025

    கட்டுப்பாடுகள்

    விஜய் பொதுமக்களை சந்திக்க காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள்

    ரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.

    மேலும், சந்திப்பு நடைபெறும் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.

    கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    தமிழக வெற்றி கழகம்
    விமான நிலையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விஜய்

    'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?! நடிகர் விஜய்
    "Supa proud of my pondatti": GOAT படத்தில் நடித்ததற்கு மனைவி ஸ்னேஹாவை புகழ்ந்த பிரசன்னா நடிகர் விஜய்
    விஜய்யின் GOAT முதல் நாள் இறுதியில் ரூ.126.32 கோடி வசூல் செய்து சாதனை வெங்கட் பிரபு
    OTT இல் 'GOAT' அன்கட் பதிப்பு வெளியாகும்: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசிய தகவல் வெங்கட் பிரபு

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    விமான நிலையம்

    வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்   பெங்களூர்
    மும்பை: எமிரேட்ஸ் விமானம் மீது மோதியதால் 36 ஃபிளமிங்கோக்கள் பலி மும்பை
    தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது  கைது
    மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம் விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025