NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது
    போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

    போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    போக்சோ வழக்கில் கைதான விழுப்புரத்தினை சேர்ந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்து விளங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

    அதன்படி தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்கள் 2023 ஆண்டு கனவு ஆசிரியர் விருதுக்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்வாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தேர்வான ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று(டிச.,19) நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    விருது 

    விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு

    இந்நிலையில், தமிழக அரசு விருதான இந்த கனவு ஆசிரியர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த 10 பேர்கள் கொண்ட பட்டியலில் திருவக்கரை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன் என்பவர் பெயரும் இடம் பிடித்துள்ளது.

    இந்த மகேஸ்வரன் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் உள்ள ஒரு ஆசிரியர் பெயர் கனவு விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது விருது பெறும் சக ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    சிறை
    பள்ளிக்கல்வித்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    கைது

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது சென்னை
    'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி

    தமிழ்நாடு

    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் சென்னை
    தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  வங்க கடல்
    இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட்மாஸ்டர்
    புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025