NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணை வெளியீடு

    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு குறித்த உத்தரவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15 அன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பின்படி, விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.20,000 ஆக இருந்ததது தற்போது ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல், விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்காக ஓய்வூதியம் ரூ.11,000இல் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டோரின் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000இல் இருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசாணை வெளியீடு

    #BREAKING || விடுதலை போராட்ட வீரர் ஓய்வூதியம் உயர்வு... முதலமைச்சர் அதிரடி உத்தரவு#CMStalin #DMK #ThanthiTv pic.twitter.com/cP6C1DPnWQ

    — Thanthi TV (@ThanthiTV) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓய்வூதியம்
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? கடன்

    தமிழக அரசு

    சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு சென்னை
    பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் கவனத்திற்கு! இந்தியா
    உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர்
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங் தமிழக முதல்வர்

    தமிழகம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம்
    மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்

    தமிழ்நாடு செய்தி

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? கொலை
    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம் கமலா ஹாரிஸ்
    இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு ஹாக்கி போட்டி
    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் டிஎன்பிஎஸ்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025