Loading...
நாளை (அக்டோபர் 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது

நாளை (அக்டோபர் 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

எழுதியவர் Vasuki
Oct 28, 2026
12:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகப் பகுதி, கரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம்.

கரூர் மாவட்டம்:

தளபத்தி, தளபத்தி கரூர் டெக்ஸ் பார்க், சிக்ஸ் ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, கக்கவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, அட்டையம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தாதம்பாளையம்.

அரியலூர் மாவட்டம்:

இலந்தைக்கூடம், ஒலையூர் பகுதிகள், புதுக்கோட்டை (கிராமம்), ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வேங்கனூர், ஒலையூர், பெரியத்துக்குறிச்சி, விழுதுடையான்.

தஞ்சாவூர் மாவட்டம்:

திருக்கண்ணூர்ப்பட்டி, அற்புதபுரம், கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கடலூர் மாவட்டம்:

பி.என்.குப்பம், மீனாட்சிபேட்டை, குறிஞ்சிப்பாடி டவுன், சாவடி, எஸ்.கே.எஸ். நகர், கஞ்சமாணிக்கன்பேட்டை, கே.கே. நகர், பொன்வெளி, ஆடூர்ஜுப்பம், விருப்பாச்சி, சித்தலிக்குப்பம், ரெட்டிபாளையம், கல்குணம், ஓணான்குப்பம், ஆண்டிக்குப்பம், வெங்கடகிருஷ்ணன்புரம்.

விழுப்புரம் மாவட்டம்:

தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கண்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லான்பிள்ளைபெற்றாள், சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆதனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேடு, தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யன்கோவில்பட்டு, அய்யூராகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், டி.மேட்டுப்பாளையம்.

ADVERTISEMENT