உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 15) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தர்மபுரி மாவட்டம்:
பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மொளையனூர், பைரநத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, மொரப்பூர், கல்லூர், கெத்தனூர், எலவடை, சென்னம்பட்டி, மரிதிப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கில்பட்டி, மோட்டூர், காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தாபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சனஹள்ளி, பெரியாம்பட்டி.
வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், காடம்பாங்குறிச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்தி கிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின் நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பாதம்பட்டி, செல்லாண்டிபாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பாரப்பள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், சூளகிரி டவுன், உலகம், மதரசனப்பள்ளி, எனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், சிம்பிள்தேரடி, காமந்தொட்டி, கொனேரிப்பள்ளி, பாதக்கோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி, நாச்சிகுப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பேடேப்பள்ளி, சென்னப்பள்ளி.
மணல்மேடு, சர்க்கரை ஆலை பகுதி, ஊரகப் பகுதிகள், கொற்கை, பந்தநல்லூர், சித்தமல்லி கூட்டுக் குடிநீர் திட்டம், முடிகண்டநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம், வடவாஞ்சார், ஐபிடிஎஸ் (IPDS), பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம்.
பெரம்பலூர் மாவட்டம்:
அரணாரை, ஊரகப் பகுதிகள், எளம்பலூர், மின் நகர், பாலக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
(பொள்ளாச்சி பகுதி) ம.நா.பாளையம், எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, திவான்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்துர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வெள்ளையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே. காலனி, வெங்கடேசா காலனி.
குன்னாண்டார்கோவில் முழுப் பகுதி, ஆதனக்கோட்டை முழுப் பகுதி, வீரக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தஞ்சாவூர் நகரம், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, ஆடுதுறை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஜி.ஆர். பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல், சாலை சுற்றுவட்டாரப் பகுதிகள், வாலாபந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணாவரம், மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கீழ்பள்ளிப்பட்டு, கண்ணமங்கலம், வரகூர் புதூர், அம்மாபாளையம், வல்லம், கீழரசம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள்.