உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய் கிழமை (ஜூலை 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை மாவட்டம்: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், பூரணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை பகுதி, அம்மு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதி, கல்யாண மண்டபம், குப்பம்பாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், காளிபாளையம், கட்டம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுதூர், மூணுக்கட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், கோமங்கலம்புதூர், காடிமடு, கோளநாயக்கன்பட்டி, லெக்ஷ்மிபுரம், சட்டிபாளையம், வாதநல்லூர், கொள்ளார்ப்பட்டி, கே.சுங்கம், நல்லாம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி.
ராணிப்பேட்டை மாவட்டம்: செந்தாமங்கலம், அசநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரக் கிராமங்கள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்: புளியம்பட்டி, வாட்டர் ஒர்க்ஸ் பகுதி, பொதியம்பாளையம், மில் பீடர், செல்வம் பீடர், சக்தி முருகன், ஆனந்த் டெக்ஸ்டைல்ஸ் சோலார், வைகிங் டெக்ஸ்டைல்ஸ், அனுக்ரஹா பீடர், ஹட்சன் பீடர், மேட்டுப்பாளையம், டி.என்.பட்டி பீடர், வெள்ளகோவில் பீடர் II, பாப்பினி, அழகேந்திரா சோலார், சிவஜோதி சோலார், ஸ்வெலெக்ட் பீடர் I & II.
விழுப்புரம் மாவட்டம்: காரணைப்பேரிச்சனூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், அயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பிடாரம்பட்டு, பரனூர், கடகனூர், வி.சிட், அரசூர், அனத்தூர், செம்மங்காலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, கரப்பட்டு, செம்மார், கிராமம், வி.பி.நல்லூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விழுப்புரம் மாவட்டம் (தொடர்ச்சி): திருசிற்றம்பலம், மயிலம் ரோடு, கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கொண்டிமேடு, கலைவாணர் நகர், பட்டனூர், மொரட்டாண்டி, எம்.கே.சாவடி, நாவற்குளம், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, மாத்தூர், எல்லத்தரசு.
கரூர் மாவட்டம்: தளவாப்பட்டி, கரூர் டெக்ஸ் பார்க், சிக்ஸ் ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்கவாடி, குள்ளம்பட்டி, வையாபுரிம்பட்டி, அத்தையம்பரப்பு, கறுப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தாதம்பாளையம், அரவக்குறிச்சி டவுன், அண்ணா நகர், தமிழ் நகர், மண்மாரி, வேலாம்பாடி,ரெங்கராஜ் நகர், மொளையாண்டிபட்டி, பெரியசீதாபட்டி, சௌந்தராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஈனங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்குர், குறும்பபட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு, ஈசநத்தம், மணமேட்டுபட்டி, Z-ஆலமரத்துபட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூர், செல்லிவலசு, காருங்கல்பாட்டி, சாந்தப்பேட்டை, பண்ணாபட்டி, கொத்தபாளையம், கரடிபட்டி, பெரியவலயப்பட்டி, ஆர்.பி.புதூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
வேலூர் மாவட்டம்: காந்தி நகர், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம் நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிப்கோ இண்டஸ்ட்ரியல் (Sidco), வைபவ் நகர், வெள்ளக்கல்மேடு, 8வது கிழக்கு மெயின் ரோடு, வி.ஜி.ராவ் நகர், சீமூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பட்டு, தாராபடவேடு மற்றும் காட்பாடி.
தஞ்சாவூர் மாவட்டம்: ஒரத்தநாடு டவுன் பகுதிகள் மற்றும் சாக்கோட்டை பகுதிகள், வலங்கைமான், கோவிந்தகுடி, ஆலங்குடி, மருவத்தூர், கொரடாச்சேரி, செல்லூர், ஊர்குடி, பாதூர்.
திருவள்ளூர் மாவட்டம்: எம்.ஆர்.எஃப் கம்பெனி (MRF), தணிகைப்போளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிப்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெரம்பலூர் மாவட்டம்: சிறுவாச்சூர், ஈசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகள்: தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம் இண்டஸ்ட்ரியல், செட்டிகுளம் கூட்டுக்குடிநீர் திட்டம், அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தளுதாளா, தொண்டமாந்துறை.
தர்மபுரி மாவட்டம்: வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை பகுதி, கடமடை, கொல்லஹள்ளி, ஈண்டப்பட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மொட்டூர், லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, வேகட்டம்பட்டி, தேவராசம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாதேமங்கலம்.
மதுரை மாவட்டம்: திருமங்கலம் மற்றும் கலிங்கபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு டவுன், சர்க்கரை ஆலை பகுதி, ரூரல் பகுதிகள், கொற்கை, பந்தநல்லூர்.குதிகள் மற்றும் ஆவின் பீடர் பகுதிகள்.