NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா?

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 11, 2024
    09:54 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை:பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,

    மின்தடை

    நாளை மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள்

    சென்னை: துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவச்சலம் தெரு, எம்.ஆர்.எம் தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி, எம்ஆர்எம் தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜிஎஸ்டி சாலை).

    சென்னை (மணலி): கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர்,, சத்தியமூர்த்தி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர்

    வேலூர்: திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி, கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள். மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம். பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம்.

    மின்தடை

    நாளை மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள்

    திருவள்ளூர்: பெருமாள்கோயில் தெரு, மற்றும் தோட்டம், ஏவிஎம் நகர் கம்பன் நகர், மந்தவெளி விஜிகே நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, விஜிகே நகர், திருமுருகன் நகர்., பாக்கம், சேதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி

    திருவண்ணாமலை: நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர், அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர்.ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.சிறுங்காட்டூர், தாளரபாடி, பெருகத்தூர், மோரணம்.

    புதுக்கோட்டை: குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம், புனல்குளம் சுற்றுப்புறம்,

    மின்தடை

    நாளை மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள்

    சேலம்: வாழப்பாடி- ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம், படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்

    சிவகங்கை: கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம், கண்டமாணிக்கம்.

    ஈரோடு: சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்

    தஞ்சாவூர்: தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம்

    பெரம்பலூர்: பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்.

    மதுரை: முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    தேனி: வயல்பட்டி, பிசி.பட்டி , டோம்புச்சேரி, வீரபாண்டிமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எரசக்கநாயக்கனூர், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, சின்னஓவுலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    நாளை மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள்

    விருதுநகர்: ராஜபாளையம் - அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி, எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம், நரிக்குடி - வீரசோழன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம், பரளாச்சி - கானாவிளக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை தமிழகம்
    'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் ரஜினிகாந்த்
    ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழகம்

    தமிழ்நாடு செய்தி

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் கலைஞர் கருணாநிதி
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025