NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
    சுமார் 1,400 பேர் கொண்ட தமிழ்க் குழு, டிசம்பர் 15 அன்று சென்னையில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டது.

    காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2023
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.

    உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    இரண்டு நாள் பயணமாக தனது தொகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி, வாரணாசியில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

    ஜடசவா

    கன்னியாகுமரி-வாரணாசி புதிய ரயில் 

    இந்த பயணத்தின் போது, கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி செல்லும் புதிய ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

    "பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அவரது நிகழ்ச்சிகள் மற்றும் அவர் தங்கும் இடங்களில் ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தான் இதில் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும் " என்று வாரணாசி பிரிவு ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறியுள்ளார்.

    சுமார் 1,400 பேர் கொண்ட தமிழ்க் குழு, டிசம்பர் 15 அன்று சென்னையில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டது.

    அந்த குழு காசியில் தங்கியிருக்கும் போது, ​​அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்ல இருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    யோகி ஆதித்யநாத்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  இந்தியா
    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு இந்தியா
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை

    பிரதமர் மோடி

    மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு  தொல். திருமாவளவன்
    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர்
    7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி நரேந்திர மோடி

    நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  டெல்லி
    SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள் மோடி
    'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்  இந்தியா
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    யோகி ஆதித்யநாத்

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரப்பிரதேசம்
    உத்தர பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர்
    'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025