NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு
    ராஜாத்தி அம்மாளுக்கு கடந்த சில வருடங்களாகவே செரிமான கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    04:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுகவின் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    ராஜாத்தி அம்மாளுக்கு கடந்த சில வருடங்களாகவே செரிமான கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனாலேயே, திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தததாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் ராஜாத்தி அம்மாள்.

    இதற்கிடையே, உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையான Bonn மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு முன்னர் வீடு திரும்பிய ராஜாத்தி அம்மாளுக்கு, தற்போது திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவுhttps://t.co/UCh0zAohSB#rajathiammal #hospital #Chennai #ThanthiTV

    — Thanthi TV (@ThanthiTV) March 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கருணாநிதி
    கனிமொழி
    திமுக

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    கருணாநிதி

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி தமிழ்நாடு
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு நாம் தமிழர்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள் மு.க ஸ்டாலின்

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை

    திமுக

    பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்  சிறை
    அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நிகழ்வு
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னை உயர் நீதிமன்றம்
    'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை  தயாநிதி மாறன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025