NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பேருந்துகள் செல்லும் சாலைகள் மட்டுமல்லாது உட்புற சாலைகளும் அதிகளவில் தோண்டப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக, வேளச்சேரி, தி.நகர், அடையாறு மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் சாலைகள் பல இடங்களில் படுமோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.

    சிரமம் 

    பொதுமக்களுக்கு இடையூறு

    மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைத் தவிர, மயிலாப்பூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளிலும் சாலை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.

    இதேபோல் கோடம்பாக்கத்திலும் சீரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர், முகப்பேர் பகுதிகளில் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடப்பது பொதுமக்களுக்கு கடும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

    விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இவ்வாறு சாலைகளை தோண்டுவது சிரமத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னையில் செப்டம்பர் 30 முதல் சாலைகளை தோண்டுவது நிறுத்தப்படும் என்றும், புதிதாக சாலைகளை தோண்ட அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சென்னை மாநகராட்சி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    சென்னை

    அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு யுவன் ஷங்கர் ராஜா
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம் ஃபார்முலா 4
    ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி தமிழக அரசு
    சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம் ஃபார்முலா 4

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  கனமழை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்

    தமிழ்நாடு

    மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு மருத்துவத்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழகம்
    முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர்
    தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025