தமிழக விவசாயிகள்: செய்தி

17 Apr 2023

ஈரோடு

ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் இருந்து ஆண் காட்டுயானை ஒன்று வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவந்தது.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு தனது நன்றிகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.