NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை 
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை

    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை 

    எழுதியவர் Nivetha P
    Dec 04, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடலில் கிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக நேற்று(டிச.,3) இரவு முதல் சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக சென்னை முழுவதும் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புயல் காரணமாக இன்று(டிச.,4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை என்றும் உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் முதன்மை அமர்வு நீதிபதிகள் நீதிமன்றத்திற்கான விடுமுறையினை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    விடுமுறை அறிவிப்பு 

    #heavyrain #highcourt #thanthitv#BREAKING || விடிய விடிய கொட்டிய கனமழை..
    விடுமுறை அறிவிப்பு pic.twitter.com/2JhMRseQDy — Thanthi TV (@ThanthiTV) December 4, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை
    சென்னை உயர் நீதிமன்றம்
    விடுமுறை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    சென்னை

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்
    'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  தமிழ்நாடு
    இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி தமிழ்நாடு

    கனமழை

    தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு  மழை
    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் மழை
    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    சென்னை உயர் நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு தமிழ்நாடு

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  தமிழக அரசு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025