LOADING...
சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார் 
சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்

சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார் 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 12, 2023
01:00 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில், சென்ற வாரம் பெய்த புயல் மழையின் தாக்கமே இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், அடுத்த வாரம், சென்னையில் மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். 'வெதர் பிளாகர்ஸ்' (Weather Bloggers) என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பலரும், இந்திய பெருங்கடல் மற்றும் கீழை கடற்பகுதியில் உருவாகியுள்ள வளிமேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் ஏனைய தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு டிசம்பர் 18 முதல் டிசம்பர் 21 வரை மழை எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் மழையின் அளவு குறித்த தகவல் இல்லை. அதேநேரத்தில், இணையத்தில் பரவி வரும் புயல் எச்சரிக்கை வெறும் வதந்தி தான், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ்நாடு வெதர்மென்

ட்விட்டர் அஞ்சல்

சென்னை வெதர்