NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 

    எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில், ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) புதிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது.

    ஸ்வாதி மாலிவால் முதல்வரின் வீட்டில் இருந்து பாதுகாப்புப் பணியாளர்களால் அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ அதுவாகும்.

    ஸ்வாதி மாலிவால் மே 13 அன்று பாதுகாப்புப் பணியாளர்களுடன் நடந்து செல்லும் அவரது கால்களில் எந்த பிரச்னையும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.

    சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு ஸ்வாதி மாலிவால் நொண்டி நடப்பது போல் நடித்திருக்கிறார் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.

    இந்தியா

    இது பாஜகவின் சதி என குற்றச்சாட்டு 

    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

    மேலும், இதனால் அவரது காலில் பலத்த அடிபட்டாதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் ஆம் ஆத்மி, எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டிருப்பது போல் அவர் தாக்கப்பட்டிருந்தால், அவரால் நடக்கவே முடிந்திருக்காது என்று கூறியுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிரான சதியின் ஒரு பகுதியாக ஸ்வாதி மாலிவால் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்  அரவிந்த் கெஜ்ரிவால்
    தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்  தேர்தல் ஆணையம்
    "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி பிரதமர் மோடி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    டெல்லி: நீதிமன்ற அனுமதியுடன் உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்தித்தார் மணீஷ் சிசோடியா  டெல்லி
    தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது  டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்

    இந்தியா

    பாலியல் புகார் சர்ச்சை: கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்  கர்நாடகா
    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில் அமெரிக்கா
    200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்  கூகுள்
    இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன? வாக்கு

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு டெல்லி
    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை  டெல்லி
    ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025