NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா
    22 LJP தலைவர்கள் தேர்தலுக்கான டிக்கெட்டுகளைப் பெறாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர்.

    இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் அடியாக, லோக்சபா தேர்தல் டிக்கெட் கிடைக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த 22 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தனர்.

    எதிர்க்கட்சியான இந்திய அணிக்கு ஆதரவு அளிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) இருபத்தி இரண்டு தலைவர்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான டிக்கெட்டுகளைப் பெறாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர்.

    சிராக் பாஸ்வான் "எல்லா மக்களவைச் சீட்டுகளையும் விற்றுவிட்டார்" என்று கூறிய தலைவர்கள், இப்போது எதிர்கட்சியான இந்திய அணியை ஆதரிப்பதாகக் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    card 2

    பதவி விலகிய முக்கிய தலைவர்கள்

    பதவி விலகியவர்களுள் முன்னாள் அமைச்சர் ரேணு குஷ்வாஹா, முன்னாள் எம்எல்ஏவும் எல்ஜேபியின் தேசிய பொதுச் செயலாளருமான சதீஷ் குமார், மாநில அமைப்புச் செயலர் ரவீந்திர சிங், மாநில பொதுச் செயலர் ராஜேஷ் டாங்கி ஆகியோர் அடங்குவர்.

    "வெளியூர் ஆட்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும். அதாவது திறமையான, உழைப்பாளிகளுக்கு உரிய தகுதி கிடைக்கவில்லை" என அவர்கள் தெரிவித்தனர்.

    மார்ச் 18 அன்று, எல்ஜேபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) ஆகியவற்றுடன் பாஜக சீட்-பகிர்வு கூட்டணிக்கு கையெழுத்திட்டது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் வைஷாலி, ஹாஜிபூர், சமஸ்திபூர், ககாரியா மற்றும் ஜமுய் ஆகிய 5 தொகுதிகளில் எல்ஜேபி போட்டியிடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    இந்தியா
    தேர்தல்
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பீகார்

    விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு வைரலான ட்வீட்
    பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்  காவல்துறை
    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை காவல்துறை
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா

    இந்தியா

    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு மேற்கு வங்காளம்
    2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி அழகி போட்டி
    "டெஸ்ட் மேட்ச் இருப்பதால் நீ திரும்பிச் செல்ல வேண்டும்": அஸ்வினின் தாயார்  அஸ்வின் ரவிச்சந்திரன்
    தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது? பண்டிகை

    தேர்தல்

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா  மக்களவை
    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  தேர்தல் ஆணையம்
    மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு  தேர்தல் ஆணையம்
    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு தேமுதிக

    எதிர்க்கட்சிகள்

    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு  காங்கிரஸ்
    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025