ஜீ: செய்தி
ஆகஸ்ட் 21-ல் ஓடிடியில் 'ஜனநாயகன்'! எந்த தளத்தில் பார்க்கலாம்?
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி 'ஜீ5' (ZEE5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
திரையரங்க வசூலில் சாதனை படைக்கும் 'ஜன நாயகன்': ஆகஸ்ட் 21-ல் ஜீ5 தளத்தில் ஓடிடி ரிலீஸ்
நடிகர் விஜய்யின் இறுதி படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வசூல் விவரங்கள், ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.