NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
    பொழுதுபோக்கு

    ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?

    ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2023, 11:23 am 1 நிமிட வாசிப்பு
    ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
    ஆஸ்கார் விருது வென்ற படங்களை இப்போது பிரபல ஓடிடி தளங்களில் பார்க்கலாம்

    அகாடமி விருது என அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் விருது வென்ற படங்களும், அவற்றை எங்கு பார்க்கலாம் என்பதை பின்வருமாறு பார்ப்போம். டாம் குரூஸ் நடிப்பில் வெளிவந்த அதிரடி திரைப்படம் 'டாப் கன்: மேவரிக்.' இது 1986-ல் வெளியான டாப் கன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.' இப்படம் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' படம். படம் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜி5 போன்ற ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

    சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற, 'The Whale ' திரைப்படம் அடுத்த மாதம் தான் OTT-ல் வெளியாகிறது.

    'தி எலிபாண்ட் விஸ்ப்பரர்ஸ்' என்ற படம் சிறந்த ஆவண குறும்பட விருதை வென்றது. இதை நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் பார்க்கலாம். இந்த வருடம், ஆஸ்கார் விருதுகளை அள்ளிகுவித்த படம், "Everything, Everywhere All at Once' , அமேசான் ப்ரைமிலும், சோனி லைவ் ஓடிடி தளத்திலும் காணலாம். 'All Quiet on the Western Front' , படம், நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இருக்கிறது. 'The Boy, The Mole, the Fox, and the Horse' என்கிற குறும்படம், ஆப்பிள்+ டிவியில் இருக்கிறது. 'The Whale ' திரைப்படம், அடுத்த மாதம் முதல், அமேசான் ப்ரைமில் வெளியிடப்படும். 'Black Panther: Wakanda Forever திரைப்படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஓடிடி
    ஆஸ்கார் விருது

    ஓடிடி

    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு
    சந்தாதாரர்களை இழக்கும் டிஸ்னி+.. வளர்ச்சியடையும் ஜியோசினிமா! ஹாட்ஸ்டார்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படங்கள்
    4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம் பாலிவுட்

    ஆஸ்கார் விருது

    கருமுட்டைகளை சேமித்து வைத்த பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி  பாலிவுட்
    உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள் தமிழ் திரைப்படங்கள்
    ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023