NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / SIIMA 2024: PS 2-வில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராய் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    SIIMA 2024: PS 2-வில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராய் 
    சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராய்

    SIIMA 2024: PS 2-வில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராய் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 16, 2024
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    செப்டம்பர் 15 அன்று துபாயில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) 2024இல் ஐஸ்வர்யா ராய் பச்சன் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2 இல் நடித்தமைக்காக முன்னணி பாத்திரத்தில் (critics) சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

    பொன்னியின் செல்வன் 2 மணிரத்னத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.

    இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்- மந்தாகினி மற்றும் நந்தினி.

    அமரர் கல்கி எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் பல கோடிகளை வசூலித்தது.

    இந்த விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராய், தனது மகள் ஆராத்யா உடன் வந்திருந்தார்.

    உலக அழகியும், அவரது மகளும் ஒரே போல கருப்பு நிற உடையில் விழாவிற்கு வந்திருந்தனர்.

    embed

    சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராய்

    #AishwaryaRai The Proud of Daughter's love #Aaradhya's smile here Beautiful & infectious #AaradhyaBachchan #AishwaryaRaiBachchan Two more AVs of the Mega Superstar Aishwarya Rai arriving at the #SIIMA2024 awards night.#asteroid #IconicBeauty pic.twitter.com/8cK0eHPOMF— अयोध्या वासी हिंदु (@ayodhyanagri4) September 16, 2024

    embed

     விருதை வென்ற ஐஸ்வர்யா 

    Congratulations to #AishwaryaRaiBachchan for winning Best Actress in a Leading Role (Critics) at SIIMA 2024! Your elegance and powerful performance in Ponniyin Selvan 2 had us all mesmerized. Confident Group SIIMA Weekend Dubai#SIIMA2024 #SIIMAinDubai #NEXASIIMA... pic.twitter.com/unSkxoWd3u— SIIMA (@siima) September 15, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐஸ்வர்யா ராய்
    விருது
    விருது விழா
    பொன்னியின் செல்வன்

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    ஐஸ்வர்யா ராய்

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    23 வருடங்களுக்கு பிறகு இணையும் ஜோடி: AK62-வில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா? நடிகர் அஜித்
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் மும்பை
    உலக அழகி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கோரப்போகிறாரா? பாலிவுட் கிசுகிசு பாலிவுட்

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு

    விருது விழா

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது

    பொன்னியின் செல்வன்

    தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் திரைப்பட அறிவிப்பு
    2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் லியோ
    தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் இயக்குனர் மணிரத்னம்
    சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது; ஏழாவது முறையாக விருது பெறும் ஏஆர் ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025