மகேஷ் பாபு: செய்தி
இன்பராஜாக மிரட்டிய சூர்யா: 'சீன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு
தீபாவளியை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வரும் நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தை, தெலுங்குத் திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.