NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19

    எழுதியவர் Sindhuja SM
    May 19, 2024
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.54,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,473ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,784ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.96.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை 

    கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,750ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.54,000க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.800 உயர்ந்து ரூ.54,800க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,364க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 109 ரூபாய் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.58,912க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.872 உயர்ந்து ரூ.59,784க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 18 தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'! வாக்காளர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 19 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 20 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 10 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 11 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 12 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 13 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025