NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / திடீரென்று 400 ரூபாய் உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திடீரென்று 400 ரூபாய் உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை

    திடீரென்று 400 ரூபாய் உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.50 உயர்ந்து ரூ.6,465க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7053-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,424ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய 24K ஆபரணத் தங்கத்தின் விலை !#DialogueTamil #GoldRate #Chennai pic.twitter.com/C50Bc2FWJ2

    — Dialogue Tamil (@DialogueUpdates) July 27, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு  வணிகம்
    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு  தமிழகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 17 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21  தங்க விலை
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025