NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு 

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,280-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,311ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,488ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கத்தின் விலை நிலவரம் 

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,280க்கு விற்பனை..!! #gold #goldrate #goldprice #DinakaranNews pic.twitter.com/unAX6n16bs

    — Dinakaran (@DinakaranNews) February 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    சென்னை

    திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி திருச்சி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 20 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 21 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 22 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 12 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 13  வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 14  வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 15 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025