NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரொக்கப் பரிசு; பிசிசிஐ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரொக்கப் பரிசு; பிசிசிஐ அறிவிப்பு
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரொக்கப் பரிசு; பிசிசிஐ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 20, 2025
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ₹58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

    மார்ச் 9 அன்று துபாயில் நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில், இந்தியா போட்டி முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சிறப்பாக விளையாடி, மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.

    வங்கதேசத்தை எதிர்த்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி

    ஐசிசியின் பரிசுத் தொகை

    பிசிசிஐயின் பரிசைத் தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியாவுக்கு சாம்பியன்ஷிப் டிராபி வெற்றிக்காக ₹20 கோடியை வழங்கியுள்ளது.

    2025 ஆம் ஆண்டு முன்னதாக ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால், தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வென்றதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அணியின் சாதனையை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாராட்டினார்.

    ₹58 கோடி பரிசுத்தொகை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான ஆடவர் தேர்வுக் குழு இடையே பகிர்ந்தளிக்கப்படும்.

    எனினும், இந்த பரிசுத் தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்

    பிசிசிஐ

    ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு ஐபிஎல்
    சாம்பியன்ஸ் டிராபி 2025 ஹைபிரிட் மாடலில் நடத்த திட்டம்? ஐசிசி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு சாம்பியன்ஸ் டிராபி
    இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி? ஐபிஎல் 2025
    ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2025

    இந்திய கிரிக்கெட் அணி

    பிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல் விராட் கோலி
    சாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் சாம்பியன்ஸ் டிராபி
    CT 2025: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்திய அணி முதலில் பந்துவீச்சு சாம்பியன்ஸ் டிராபி
    CT 2025: ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்தின் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    CT 2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா சாம்பியன்ஸ் டிராபி
    டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரஞ்சி கோப்பை
    CT 2025: இந்தியாவுடனான அரையிறுதிக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்? சாம்பியன்ஸ் டிராபி
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கிரிக்கெட்

    CT 2025: இந்தியாவுக்காக ஐசிசி ஒருசார்பாக நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை ரோஹித் ஷர்மா நிராகரித்தார் சாம்பியன்ஸ் டிராபி
    சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியா தொடர்ச்சியாக 14வது முறையாக (ODI) டாஸ் இழந்தது சாம்பியன்ஸ் டிராபி
    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல்ஸில் மோதும் இந்தியா, நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி
    இங்கிலாந்து ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டன் யார்? பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிசீலனை இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025