NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி 

    ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2024
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்ஸ்டாமார்ட்டை வாங்குவதற்காக விநியோக நிறுவனமான ஸ்விக்கியுடன் அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    1.25 பில்லியன் டாலர் பொது வழங்கலுக்கான வரைவு ஆவணங்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில்(SEBI) ஸ்விக்கி ரகசியமாக தாக்கல் செய்ததை அடுத்து இந்த செய்தி வெளியாகி உள்ளது.

    எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி, "தற்போதைய ஐபிஓவின் போது பங்குகளை வாங்குவதில் அல்லது இன்ஸ்டாமார்ட்டை வாங்குவவதில் அமேசான் ஆர்வம் காட்டி வருகிறது."

    ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் வழங்கப்படவில்லை.

    ஸ்விக்கி

    ஸ்விக்கியை மொத்தமாக வாங்குமா அமேசான்?

    அமேசான் மற்றும் ஸ்விக்கிக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

    இந்த விவாதங்களில் முன்னேறத்தை காண சியாட்டிலிலுள்ள அமேசான் தலைமையகத்திலிருந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கும்.

    இந்த ஒப்பந்தத்தின் சிக்கலான கட்டமைப்பின் காரணமாக ஆரம்ப பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியாது என்றும் ஆதாரங்கள் கூறியுள்ளன.

    ஸ்விக்கி அதன் இன்ஸ்டாமார்ட்டை மட்டுமே விற்க வாய்ப்பில்லை என்றும், வளர்ச்சி குறைந்து வரும் உணவு விநியோக சந்தையில் அமேசான் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ஸ்விக்கியின் மொத்த மதிப்பு $10-12 பில்லியனாக இருப்பதால், அந்த முழு நிறுவனத்தையும் கையகப்படுத்துவது அமேசானுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமேசான்
    ஸ்விக்கி

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை? ஃப்ளிப்கார்ட்

    ஸ்விக்கி

    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா
    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி இந்தியா
    ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம்  தேனி
    ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025