சர்வதேச விமானம்: செய்தி
சம்ருத்தி மஹாமார்க்
சம்ருத்தி மஹாமார்க்மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள்
இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் கருதப்படுகிறது. மும்பையில் தொடங்கி நாக்பூர் வரை, 700 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்திருக்கிறது.