NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட திட்டம்;  ஃபெராரி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட திட்டம்;  ஃபெராரி அறிவிப்பு
    2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட ஃபெராரி திட்டம்

    2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட திட்டம்;  ஃபெராரி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    புகழ்பெற்ற இத்தாலிய கார் பிராண்டான ஃபெராரி, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிடத் தயாராகி வருகிறது.

    நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெனடெட்டோ விக்னா, டுரினில் சமீபத்தில் நடந்த இத்தாலிய தொழில்நுட்ப வாரத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.

    ஃபெராரி இந்த லட்சியத் திட்டத்தை செயல்படுத்துவதில் முழுமையாக இருப்பதாகவும், அதைச் செயல்படுத்த வேறு சில நிறுவனங்களுடன் கூட்டு சேரும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஃபெராரியின் எலெக்ட்ரிக் சூப்பர் காரின் வெளியீடு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதாகத் தோன்றினாலும், சொகுசு கார் தொழில் உமிழ்வைக் குறைக்க முயற்சிக்கும் நேரத்தில் வந்துள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத மாடல்களை நோக்கிய இந்த நகர்வு, பேட்டரி செல் உற்பத்தியில் சீனாவின் பிடியால் இன்னும் முக்கியமாகியுள்ளது.

    உத்தி

    மின்மயமாக்கலுக்கான ஃபெராரியின் எச்சரிக்கையான அணுகுமுறை

    சிப்மேக்கர் எஸ்டிமைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் என்வியில் பணிபுரிந்த விக்னா, 2021இல் ஃபெராரியில் சேர்ந்ததிலிருந்து அந்த நிறுவனத்தை மின்மயமாக்கலை நோக்கித் தள்ளுவதில் முக்கியமானவராக உள்ளார்.

    எலக்ட்ரிக் வாகன போட்டியில் சிறிது தாமதமாக நுழைந்தாலும், ஃபெராரியின் எச்சரிக்கையான அணுகுமுறை பலனளிக்கக்கூடும்.

    ஐரோப்பாவில் மின்சார வாகன விற்பனை குறைந்து வருவதால், ஸ்டெல்லாண்டிஸ் என்வி மற்றும் வோக்ஸ்வாகன் ஏஜி போன்ற வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் பேட்டரி திட்டங்களுடன் மீண்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

    மறுபுறம், மெர்சிடிஸ் பென்ஸ் குரூப் ஏஜி அவர்கள் ஆரம்பத்தில் நினைத்ததை விட நீண்ட நீட்டிப்புக்கு பாரம்பரிய கார்களை விற்க உறுதிபூண்டுள்ளது.

    ஒருபுறம், இளம் தலைமுறையினர் உண்மையில் மின்சார கார்களை விரும்புகின்றனர். இது மின்சார சூப்பர் கார்களின் சாம்ராஜ்யத்தில் ஃபெராரிக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஃபெராரி
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    கார்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஃபெராரி

    5 லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட இருக்கும் ஃபெராரியின் முதல் EV  மின்சார வாகனம்
    எலக்ட்ரிக் சூப்பர் கார்களை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலையை திறந்தது ஃபெராரி  ஆட்டோ
    பல மில்லியன் டாலர் டீப்ஃபேக் ஊழலை தடுத்த ஃபெராரி நிர்வாகி; எப்படி? டீப்ஃபேக்
    தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி நடிகர் அஜித்

    எலக்ட்ரிக் கார்

    2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'? டெஸ்லா
    புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ் ஆட்டோமொபைல்
    'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி? மாருதி
    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு மஹிந்திரா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம் இந்தியா
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்
    டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம் அமெரிக்கா

    கார்

    Koenigsegg Regera: ஓபன்ஏஐ -இன் நிறுவனர் சாம் அல்ட்மன்-இன் புதிய காரை பார்த்துள்ளீர்களா? கார் கலக்ஷன்
    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டொயோட்டாவின் ஹைட்ரஜன் காரை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்த விஞ்ஞானிகள் ஒலிம்பிக்
    500hp V8 இன்ஜின் உடன் போர்ஷே Panamera GTS, ₹2.34 கோடிக்கு வெளியானது போர்ஷே
    சென்ற ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்: மீண்டும் ஆக. 31-ல் சென்னையில் தொடக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025