NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா முதல் இங்கிலாந்து நாடுகள் வரை தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா முதல் இங்கிலாந்து நாடுகள் வரை தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி! 
    தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி

    இந்தியா முதல் இங்கிலாந்து நாடுகள் வரை தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி! 

    எழுதியவர் Arul Jothe
    May 18, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவுக்குச் சொந்தமான குறும்பட வீடியோ செயலியான TikTokஐ தடை செய்த முதல் நாடாக அமெரிக்காவின் மொன்டானா மாறியுள்ளது.

    கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் TikTok பயன்பாட்டை அமெரிக்க அரசு தடை செய்துள்ளது.

    பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள்காட்டி, Bytedance-இயங்கும் செயலியை ஒடுக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்தத் தடை.

    இந்த ஆண்டு மார்ச் மாதம், டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைடேன்ஸில், ஜி ஜின்பிங்கிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

    ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குனர் கிறிஸ் வ்ரே, கடந்த நவம்பர் மாதம் டிக்டாக் ஒரு தேசிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார்.

    Tiktok

    டிக்டாக் தடை 

    டிக்டாக்கை தடை செய்த அல்லது தடை செய்ய முயற்சிக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டும் அல்ல.

    கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக பல நாடுகள் சீன செயலியைத் தடை செய்துள்ளன.

    இந்தியா, பாகிஸ்தான், கனடா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, நார்வே போன்ற நாடுகளும் செயலியை தடை செய்தன.

    நிர்வாக சேவைகளில், பயன்படுத்துவதற்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று பல நாடுகள் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

    சில நாடுகள் தாற்காலிமாகவும் ஒரு சில நாடுகள் முற்றிலுமாகவும் தடை விதித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயனர் பாதுகாப்பு
    உலகம்

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G

    உலகம்

    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி உலக செய்திகள்
    புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு ரஷ்யா
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா! உலக வங்கி
    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு  உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025