NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு
    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு

    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 03, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP28) காலநிலை உச்சிமாநாட்டில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியாவும் சீனாவும் மறுத்துவிட்டன.

    உறுதிமொழியில் தூய்மையான சக்தியை அதிகரிப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.

    தடையற்ற நிலக்கரி மின்சாரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் மற்றும் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிதியுதவியை நிறுத்தவும் இந்த உறுதிமொழி அழைப்பு விடுக்கிறது.

    முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ஆதரவளித்திருந்த நிலையில், தற்போது உறுதிமொழியில் கையெழுத்திட மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    PM Modi launched Green Credit Initiative

    COP 28 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

    முன்னதாக, வெள்ளிக்கிழமை (டிச.1) பிரதமர் நரேந்திர மோடி 2028 இல் இந்தியாவில் ஐநா காலநிலை மாநாட்டை நடத்த முன்மொழிந்தார்.

    மேலும், அவர் மக்கள் பங்கேற்பின் மூலம் கார்பன் சிங்க்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பசுமை கடன் முன்முயற்சியையும் தொடங்கினார்.

    துபாயில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டின் (COP 28) இரண்டாம் நாளில் பல உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர், பணக்கார நாடுகள் 2050ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் அளவை முற்றிலுமாக குறைத்து, வளரும் நாடுகளுக்கு கார்பன் பட்ஜெட்டில் உலக அளவில் நியாயமான பங்கை வழங்க வேண்டும் என்றார்.

    மேலும், உலக மக்கள்தொகையில் இந்தியா 17% மக்கள்தொகையை கொண்டிருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் நாடு 4% க்கும் குறைவான பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    ஐநா சபை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    இந்தியா

    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள் உத்தரகாண்ட்
    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா அமெரிக்கா
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இஸ்லாம்

    சீனா

    புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்  மெர்சிடீஸ்-பென்ஸ்
    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  இந்தியா
    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் 7 பதக்கங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஐநா சபை

    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா
    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலகம்
    எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது உலகம்
    நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை! కాలుష్యం
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025