சி. டி. ஆர். நிர்மல் குமார்: செய்தி
முரசு புயல்: ஆந்திராவுக்கு 500 மின்வாரிய ஊழியர்களை அனுப்பிய தமிழக அரசு
வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள 'முரசு' புயல் பாதிப்புகள் மற்றும் மின்தடை சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திலிருந்து முதற்கட்டமாக 500 மின்வாரியப் பணியாளர்கள் ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.