NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விம்பிள்டன் 2024: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெளியேறினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விம்பிள்டன் 2024: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெளியேறினார்
    இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார்

    விம்பிள்டன் 2024: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெளியேறினார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 02, 2024
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    விம்பிள்டன் 2024 ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் வீரர் சுமித் நாகல், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

    SW19 இல் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் முன்னாள் ஆண்கள் இரட்டையர் விம்பிள்டன் சாம்பியனான கெக்மனோவிச்சிடம், அவர் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    விம்பிள்டனின் பிரதான டிராவில் தனது முதல் போட்டியை விளையாடிய சுமித் நாகல், தொடக்கச் சுற்றில் இறங்குவதற்கு முன் தனது திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

    முன்னதாக கடந்த மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற சுமித் நாகல் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக்ஸ்-இற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சுமித் நாகல் முதல் சுற்றில் வெளியேறினார்

    News Flash: Sumit Nagal goes down fighting to WR 53 Miomir Kecmanović in opening round at Wimbledon.

    Sumit lost to the Serbian player 2-6, 6-3, 3-6, 4-6.

    That's the END of Indian challenge in Singles with Sumit being the lone contention. #Wimbledon pic.twitter.com/3cahE7C0uT

    — India_AllSports (@India_AllSports) July 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விம்பிள்டன்
    டென்னிஸ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விம்பிள்டன்

    தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்
    விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு டென்னிஸ்
    விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ்
    விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்

    டென்னிஸ்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023, நாள் 1: 'செஸ்' மற்றும் 'டென்னிஸி'ல் முன்னேறும் இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி ஆசிய விளையாட்டுப் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025