NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 10, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

    விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு:

    இலங்கை: பதும் நிசங்கா, குசால் பெரேரா, குசால் மென்டிஸ், சதீரா சமரவிக்கிரமா, சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா, துணித் வெல்லலகே, மகீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரானா மற்றும் தில்ஷன் மதுஷங்கா.

    பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷஃபீக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுட் ஷகீல், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரௌஃப்.

    embed

    இலங்கை பேட்டிங் தேர்வு:

    Sri Lanka won the toss & decided to bat first against Pakistan.#PAKvsSL #WorldCup2023 #India pic.twitter.com/03DvXyZB7P— Cricket Capital (@CricketCapital7) October 10, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான்
    இலங்கை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    ஒருநாள் உலகக்கோப்பை

    Sports Round Up: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று 7 பதக்கங்களை வென்ற இந்தியா மற்றும் முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up: பத்தாம் நாளில் 9 பதக்கங்கள்; நிறைவடைந்த உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய கோப்பை
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா நடைபெறாததற்கு காரணம் இதுதான் பிசிசிஐ

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு  சீனா
    அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் அமைச்சரவை
    பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி உலகம்

    இலங்கை

    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் ராமேஸ்வரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025